இந்திய பெண்கள் கூடைப்பந்தில் தஞ்சை வீராங்கனை
இந்திய பெண்கள் கூடைப்பந்தில் தஞ்சை வீராங்கனை ந்திய பெண்கள் கூடைப்பந்து அணிக்கு தஞ்சாவூர் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். . நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கூடைப்பந்து போட்டி டிச. 6ஆம் தேதி தொடங்குகி…